செயற்குழு தேர்தல் – EC Election – 10/25/2008
Posted by jaxtamil on October 19, 2008
அன்பார்ந்த தமிழ் மக்களே,
வரும் அக்டோபர் 25ம் தேதி, பொதுக்குழு கூடி அடுத்த ஆண்டு செயற்குழு பதவிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. நீங்கள் அனைவரும் வந்திருந்து ஆதரிக்க வேண்டுகிறோம்.
நாள்: அக்டோபர் 25, 2008 – சனிக்கிழமை.
நேரம்: மாலை 2 மணியிலிருந்து 5 மணி வரை.
இடம்: UNF. அறை எண்1116. காகின் கல்லூரி வர்த்தகக் கட்டிடம்.
நிகழ்ச்சி நிரல்.
தலைவர் வரவேற்பு உரை.
பொருளாளர் அறிக்கை.
ஆண்டு நிலவரம்.
தேர்தல்.
கலந்துரையாடல்.
Dear Jax Tamilians,
On October 25 we are conducting the election of Executive commity posts for year 2009. We kindly request you all to attend the meeting and provide your valuable suggestions.
Date: October 25, 2008 – Saturday
Time: 2:00 to 5:00 PM
Venue: UNF. Room Number 1116, College of Business Building.
Agenda
Welcome Address by President
Treasurer Report
Status and Overview of the Year
Elections
Open Discussion
