Jacksonville Tamil Mandram, Florida

ஜாக்ஸன்வில் தமிழ் மன்ற நிகழ்வுகள்!

நன்றி நவிலல் – Thanks note

Posted by jaxtamil on January 20, 2008

அன்புடையீர்,

உங்கள் பேராதரவில் நேற்று பொங்கல் விழா இனிதே நிரைவேறியது. அதற்கு உங்கள் அனைவருக்கும் முதற்கண் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
சுமார் 250 பெரியவர்களும், 120 சிரார்களும் விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்தனர்.

சங்கர் மகாலிங்கம், கிருஷ்ணமூர்த்தி சீதாராமன், ஸ்ரீநிவாசன் வல்லாடி ஆகியோர் விருந்தினர்களை உபசரித்து அவர்களிடம் விபரங்கள் சேகரித்தனர். காலத்தால் செய்த அவர்களின் உதவிக்கு மிகவும் நன்றி.

அறிவார்ந்த விசயங்களையும் நகைச்சுவையும் கூட்டி நிகழ்ச்சிகளை அழகாக தொகுத்து வழங்கிய டாக்டர் அமுதா மணிப்பெருமாளுக்கும் சரவணக் கபிலன் இளங்கோவன் அவர்களுக்கும் எங்கள் நன்றி உரித்தாகுக.

நிகழ்ச்சிகளை தேர்வுசெய்து தயாரித்து, ஒருங்கிணைத்து வழங்கியவர்கள் யாவருக்கும் எல்லோரும் நன்றி கூற கடமை பட்டிருக்கிறோம். உங்கள் நிகழ்ச்சிகள் தாம் காண்பவர் உணர்வுகளை ஈர்த்து விழாவை சிறப்பித்தன.

நிகழ்ச்சிகளை நிழற்படம் எடுப்பதை ரவிக்குமாரும், நிகழ்படம் எடுத்த பாலகுமார், ஸ்ரீநிவாசன் வல்லாடி ஆகியோர் பார்வையாளர்களுக்கு இடையூறு ஏற்படாவண்ணம் திறம்பட செய்தமைக்கு வாழ்த்துகிறோம்.

பத்மநாபன், மணிப்பெருமாள் ஆகியோர் மேற்பார்வையில் ஒலி ஒளி அமைப்பு சீராக இருந்தது.
மேடை பின்புல ஏற்பாடுகளை மகேஷ்குமார், பிரியா தோஷி, சாந்தி ரவிக்குமார், ஆனந்த் வெங்கடேசன் கவனித்துக் கொண்டார்கள்.

சிற்றுண்டி காபி, தேநீர் முதல் முக்கிய விருந்து உணவுகள் ஏற்பாடுகள், பரிமாற்றம் ஆகியவற்றை, பாலா வெங்கட், சாந்தி ரவிக்குமார் பலர் உதவியுடன் நல்லமுறையில் கவனித்துக்கொண்டனர்.

கீழ்கண்ட நண்பர்கள் ஆகக்கடினமான பெரிய பந்தியை சமாளிக்கும் வேலையை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டார்கள். அவர்களுக்கு நாம் எல்லோரும் நன்றி கூற கடன்பட்டிருக்கிறோம்.

சிற்றுண்டி:

பக்கோடா – சுபாஷிணி பிரேமானந், கனகா பாலகுமார்


உணவுவகைகள்:

பூரி – பிரியா செந்தில்குமார், ரேஷ்மா சுரேஷ், பிரியா தோஷி, சாந்தி பத்மநாபன், வாணி பாலா, தாமரைசெல்வி குகன்.
வெண்பொங்கல் – சாந்திரவிக்குமார், ஜீவா, லதா பாஸ்கர்.
சர்க்கரை பொங்கல் – அருணா சுப்ரமணியன், உமாசங்கரி, சாந்திரவிக்குமார்.
காய்கறி பிரியாணி – மேரி ப்ரீதா ராதாகிருஷ்ணன், சுதா சங்கர், லலிதா கந்தகுமார்.
தயிர்சாதம் – விஜயா மகேஷ், சாந்திரமேஷ். ஹேமா லக்ஷ்மிநாராயணா.
பருப்புவடை – கல்பனா சரவணன், சுபா கார்த்திகேயன், உஷா முரளி.
கொண்டைக்கடலை மசால் – தனலக்ஷ்மி சதீஷ், சுலேகா, ஆர்தி கணேஷ்.
சாம்பார் – சாந்தி ரவிக்குமார்.
பச்சடி – கீதா ராம்குமார், அருணா முரளி.
சேமியா பாயசம்- சித்ரா புதுக்கோட், கனிமொழி சிவனடிபாதம்.

உணவு பரிமாறி உதவிய கல்பனா, சரவணன், கந்தகுமார், சுபா கார்த்திகேயன், விஜயா மகேஷ், சுனந்தா குஸார்ராவ் ஆகியோருக்கும் நன்றி.

மேலும் நிகழ்ச்சிக்கு ஆதரவளித்த Crown Travels, Flavors of India, Red Chilies and Lifestyles Realtors நிறுவனத்தாருக்கும் எங்கள் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

யாரேனும் விடுபட்டிருந்தால் தயவுசெய்து பொருத்து அருளவும். எங்கள் குறைகளை சுட்டிக் காட்டினால் திருத்திக்கொள்கிறோம்.

நன்றி,
2008 செயற்குழு.


Dear friends,With your great support, Pongal celebration function has concluded successfully. First we thank you all for joining us.
About 250 adults and 120 children honoured the program with their presence.

Sankar Mahalingam, Krishnamurthy Seetharaman, Srinivasan Valladi invited the guests and collected personal information. We thank them for the timely help.

Dr. Amutha Maniperumal and Kabilan did a wonderful job as conveners with relevant information and humorous bits woven in their introductions to the programs.

The choreographers chose highly entertaining programs and coordinators planned the practice sessions well. We congratulate them all and participants. It is their program that delighted the senses of the audiences.

Photographs and video shooting was done with no hindrance to the viewers. We thank them for the good work.

Padmanaban and Mani Perumal managed the lights and sound as pleasant as possible. Maheshkumar, Priya Dhoshi, Santhi Ravikumar and Anandh Venkatessan took care of the backstage work.

Preparation and serving of snacks coffee, tea and main course of food were overseen by Bala P Venkat and Shanthi Ravikumar with many volunteers.

The following members gladly agreed with the most difficult task of preparing the food for the large gathering. We are indebted to their kind offer.

Snacks

Pakoda- Subhashini Premanand, Kanaga Balakumar

Dinner

Puri- Priya Senthilkumar, Reshma, Priya Doshi, Shanti Padhbanaban, Vani Bala, Thamaraiselvi Guhan
Ven Pongal – Shanthi Ravikumar, Jeeva, Latha Baskar
Sakkarai Pongal – Aruna Subramanian, Umashankari, Shanthi Ravikumar
Vegetable Biryani – Mary Preetha Radhakrishnan, Sudha Sankar, Lalitha Kandakumar
Curd Rice – Vijaya Mahesh, Shanthi Ramesh, Hema Lakshminarayana
Masala Vadai- Kalpana Saravanan, Subha Karthikeyan, Usha Murali
Channa – Dhanalakshmi Satish, Sulekha, Arthi Ganesh
Sambar – Shanthi Ravikumar
Raita- Geetha Ramkumar, Aruna Murali
Semiya Payasam – Chitra Pudhucode, Kanimozhi Sivanadipatham

We would also like to thank the program sponsors Crown Travels, Flavors of India, RedChilies and Lifestyles Realtors for their support.
Please forgive us if any contribution is not properly recognized. It is not intentional. Please tell us if you have any grievances so that we can correct our mistakes

Thank you,
JTM EC 2008

Posted in அறிவிப்பு - notice | Leave a Comment »

வேல் Vel

Posted by jaxtamil on December 14, 2007

VelPoster

இந்த ஆண்டின் கடைசி நிகழ்ச்சியாக, தமிழ்மன்ற செயற்குழு வழங்கும், சூர்யா அஸின் நடித்த வேல் திரைப்படம் 12/16/2007ல் சான்மார்கோ அரங்கில் மாலை 12:00 மணிக்கு திரையிடப்படுகிறது. அனைவரும் வாரீர்.

Last program of this year from 2007 EC, Vel movie will be screened on 12/16/2007 in San Marco theatre. Please come in big numbers.

Premium Membership:     Free
Family Member                 $12.00
Individual Member           $ 6.00
Non member                   $8.00

Directions to San Marco theatre 1996 San Marco Blvd Jacksonville, FL 32207.
From Baymeadows Southside blvd intersection.
 1 Baymeadows Rd West toward Philips High Way 4 miles
 2 Turn right at San Jose Blvd                          7 miles
 3 Turn left at San Marco Blvd                       121 ft
 Theatre is on the left side. Total distance ~11 miles.

Posted in திரைப்படம் - movie | Tagged: | 1 Comment »

அசந்துபோனது நாங்கள். You facinated us

Posted by jaxtamil on December 4, 2007

வணக்கம் தமிழ் மன்ற அன்பர்களே.

உங்கள் ஆதரவில் சென்ற ஞாயிறு அன்று “அசத்தப் போவது நீங்கள்” நிகழ்ச்சி ஹென்ரிக்ஸ் காலைப்பள்ளி (Hendricks Day School) கலை அரங்கில் இனிதே நிரைவடைந்தது.

சிவத்தாண்டவ நடனம் முதல் புதுமைப் பெண்கள் நடனம் ஈறாக, உறுப்பினர்களின் பல வகைத் திறமைகள் வெளிப்பட்டன. மூன்று நடன நிகழ்ச்சிகள் தந்தவர்கள், தொடு யாழ் மீட்ட மூவர், அராகம் பாடிய மழலையர் முதல் பெரியவர் வரை பல பேர். புதுமையான குழந்தைகளையும் கவர்ந்த பலகுரல் வித்தகர், தலைநகர் வினாடி வினா அளித்த சகோதரர்கள் என்று ஒவ்வொருவரும் நிகழ்சிகளை சிறப்பித்தனர். அனைவருக்கும் செயற்குழுவினரின் வாழ்த்துக்கள் உரித்தாகுக.

*அரிஸ்ட்டாடில் காலத்திலிருந்தே மொத்தம் நான்கு சுவைகள் தான் இருந்ததாக நம்பப்பட்டது. ஆனால் இப்போது ஐந்தாவது சுவை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக தேசிய பொது வானொலியில் கேட்டிருப்பீர்கள். அவர்களுக்கு எப்படி நம் ஆறு சுவைகளை விளக்குவது?

நிகழ்சிகளுக்கு முன் அறுசுவை மதிய உணவு தயாரித்து வழங்கிய மயூரி மற்றும் திரு கபிலனின் ஸீஸீஸ்-பீஸா உணவகங்களுக்கும், எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றியுடன்,
2007 செயற்குழு உறுப்பினர்கள்.

Dear JTM Members,

With your great support last Sunday, the talent show program has concluded successfully at the Hendricks Day School auditorium. From the dance of Shiva to the dance of liberated women, it brought forth various talents of our members. There were performers from 3 dances, 3 played piano, toddlers to elders sang beautiful songs, one got the attention of the kids also with his superb talent in mimicry, two brothers had answers in their finger tips to quiz on capital cities. Best wishes to all the participants from EC.

From the days of Aristotle, scientific community believed there were only four kinds of tastes and NPR announced a fifth type of taste was identified recently. How can we explain our six tastes to them?

We thank Mayuri restaurant and Mr. Kabilan’s CiCi’s Pizza for the tasty luncheon before the program.

Thank you
2007 JTM Executive committee,

*இதைப் பற்றிய உரையாடல் தமிழ்விக்கிபீடியாவில்:
*Talks page on Tamil Wikipedia

மூலக்கட்டுரை(அமிலம்)
Main article (Acid):

List of the participants not in any particular order.
———————————————–
Swetha & Shreya – Bharatanatyam dance of Shiva
Thiru.Barathi Madasamy Ph. D முனைவர் திரு. பாரதி மாடசாமி – 3 songs
Ramya Ravichandran – Piano
Shruthi Srinivasan – Song
Arun and Charan Ponshanmugam – Country capitals
Mr.Mohan – Mimicry
Rithvi Ravichandran – Piano
Aishwarya Nallapillai –Jazz Hiphop Dance
Shriram Shreedhar – Gajini song
Alain Paul – Piano
Mrs.Visalakshi – 2 songs
Shruthi Murali – song –
Nithin and Nikitha Guhan – songs
Shruthi Kannan- song
Swetha Sundaralingam, Brittany Wimalanathan Group dance

Posted in நிகழ்ச்சிகள் - Events | Leave a Comment »

அழகியதமிழ்மகன் – Azhagiya Tamil Magan

Posted by jaxtamil on November 27, 2007

ATM

விஜய் நடித்த அழகிய தமிழ் மகன் நவம்பர் 25ல் வெற்றிகரமாக ஓடியது.

Vijay’s Azhzgiya Tamil Magan was a successful show on November 25th.

Posted in திரைப்படம் - movie | Leave a Comment »

JTM Pongal function : Nov 27th deadline reminder for participant’s entry

Posted by jaxtamil on November 25, 2007

Vanakkam,
Hope everyone enjoyed the long weekend with their
family and friends.

This is a reminder for everyone interested in
participating in the Pongal function to give their’s
or their children’s names to the
coordinators/ choreographers on or before the deadline
which is Tue, Nov 27th. Groups are filling up fast, so
please respond ASAP.

There have been couple of responses from parents whose
child’s age does not fall under any of the age groups
mentioned in my previous e-mail. If that’s the case
with your child and he/she would like to participate,
then please give me a call at 904-6382918 and we will
try our best to accomodate them in one of the groups.
The last date for such cases is Thurs, 29th Nov.

We have also added a program for girls ages 15yrs and
above. Interested parents please give your girl’s name
to Shweta at (904)287-4500 by Thurs, Nov 29th.

For families living in or near CR210, I’m sorry to
inform you that I couldn’t find any choreographers in
your area, so please go ahead and join the other
groups. I request the coordinators to accomodate these
children. Thanks for understanding. The deadline for
these families is also Thurs, Nov 29th.

Please note that this Nov 29th deadline is only for
the above mentioned special cases. For the rest of the
groups it’s still Tue, Nov 27th.

A gentle reminder to participants to renew their
memberships if it expires in Jan or become members
before the Pongal function. You need to be a member to
take part in the programs. Thank You for your support.
For those people who were not able to see my previous
e-mail for the Pongal program, I have attached that
e-mail below.

Nandri.
Priya Doshi
VP JTM
904-6382918

Posted in அறிவிப்பு - notice | Leave a Comment »

JTM Pongal Function invitation for entries

Posted by jaxtamil on November 17, 2007

Vanakkam Nanbargale,

It is my pleasure to serve you as the vice-president
for 2008 and take on the responsibilities of
coordinating the cultural programs for next year.
Since January is not too far, we (EC 2008)thought of
starting the process of getting programs for the
Pongal function. In this regard, my first e-mail is to
request for the entries for participants. Please give
your and your child’s name according to their
age/abilities to the following
choreographers/ co-ordinators.

Fancy Dress (20 min) – Girls and boys ages 4 and
below. Rani 904-5389901
Dance(4 min) – Girls ages 5 to 7. Rani 904-5389901

Girls ages 7 to 8 and boys ages 9 to 12 (10 min).
Vijaya 904-8867772/ Reshma 904-7312414

Dance (4 min) – Girls ages 9 to 10. Shubha Karthik
904-6382918
Dance (4 min) – Girls ages 11 to 14. Shweta and Shreya
Mohan 904-2874500

Nursery rhymes translated in Tamil (10 min)- Girls and
Boys any age Shanti/Padmanaban 904-886-9842
Red band dance (4 min) – Young and young at heart men
and women. KK 904-3076230
Men’s program (20 min) – KK 904-3076230

Ladies program (20 min)- For this we are inviting all
the ladies to take part. If anyone already has any
ideas and would like to choreograph for this program
then please give me a call. For entries please give a
call to Vidya 904-5649399.

Families living in the 210/St.John’ s county area can
give their child’s name to Sudha at 904-2808733. We
don’t have a choreographer yet for this group so if
anyone living in this area can help us out, then
please give me a call. If we don’t get anyone, then we
will have to put the kids in other groups.

The time alloted to each group is maximum possible, so
please stick to it. Short and sweet always tastes
best.

All the entries need to be given to their respective
group co-ordinator/ choreographer by 27th Nov. This
deadline will be enforced strictly, otherwise we won’t
get enough time to practice. And it will also be
unfair to ask the choreographers to teach the steps
again and again to new comers. They are volunteering
their time to do this along with their jobs and
families. We hope everyone understands this and we
appreciate your help in this matter.
One more request to the participants, please become
members of JTM before participating in any of the
programs. That’s also a requirement for taking part in
the programs. Some of our memberships, including my
family’s, might be expiring in Jan, so please renew it
on time. JTM is able to function only because of your
kind contribution.
I would also like to remind everyone that the
success of our functions is not just due to the EC but
it involves the efforts of the whole group. So, lets
come together with ideas and make a successful and
enjoyable 2008.

Nandri,
Priya Doshi
VP JTM
904-6382918

Posted in அறிவிப்பு - notice | Leave a Comment »

Welcome message. வருக வருக.

Posted by jaxtamil on November 15, 2007

வணக்கம் தமிழ் அன்பர்களே.
ஜாக்ஸன்வில் தமிழ் மன்றம் 2008ம் ஆண்டைய செயற்குழுவின் சார்பாக உங்களை வரவேற்பதில் பெருமையடைகிறேன்,

இவ்வருட செயற்குழுவினர் அனைத்து நிகழ்ச்சிகளையும் எல்லா வகையிலும் சிறப்பாக நடத்தினார்கள். அவற்றோடு மேலும் மூன்று நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளார்கள். அவர்களுடைய கடின உழைப்பை மனதார வாழ்த்துகிறோம்.
அவ்வண்ணம் நாங்களும் திறம்பட செயல்பட விழைகிறோம். உங்கள் வற்றா தமிழ் ஆர்வத்துடன் புது நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள் என்று நம்புகிறேன்.
வரும் ஜனவரி 19ல் பொங்கல் விழா கொண்டாட ஏற்பாடு செய்துள்ளோம். இடம் இன்னமும் முடிவாகவில்லை. மற்ற விபரங்களை விரைவில் தெரிவிக்கிறோம்.

நன்றி,
பத்மநாபன்
செயலர்

Dear Members,

On behalf of Jacksonville Tamil Mandram Executive Committee for year 2008, I am delighted to welcome you all to participate in making the next year events successful.
In every accounts, the current EC organized all the programs exceptionally well. They still in full steam and have three more events scheduled. We appreciate their hard work.
We will also work to our best abilities to serve our community. We hope you will continue to show your enthusiasm towards our Tamil through active support.
We have scheduled Pongal Celebrations on January 19th 2008. The venue is not finalized yet. You will receive further communications from as soon.

Elected members  for 20

President:
Mahesh Muthukumar
m_maheshkumar at yahoo dot com
(904)886-7772 (H)
(904)442-3930 (C)

Vice President:
Priya Doshi
priya_gs at yahoo dot com
(904)638-2918 (H)
(215)264-0043 (C)

Treasurer:
Sankar Mahalingam
sankar.mahalingam at lifestylesrealtors dot com
(904)280-8733 (H)
(904)327-3329 (C)

Secretary:
Padmanaban Ramalingam
apadhu at yahoo dot com
(904)886-9842 (H)

Joint Secretory:
Anand Venkatesan
Sirkali2000 at yahoo dot com
(904)645-9454 (H)
(904)563-1530 (C)

EC member:
Bala P Venkat
pvbala at yahoo dot com
(904)230-6586(H)
(904)504-1312(C)

EC member:
Shanthi Ravikumar
shanthi_biz at yahoo dot com
(904) 997-7153 (H)
(904) 208-8278 (C)

Librarian:
Santhya has kindly agreed to continue to take care of the media circulation.
Thank you,
Padmanaban
Secretary

Posted in அறிவிப்பு - notice | Leave a Comment »

Newyear Programme Apr 14th

Posted by jaxtamil on April 14, 2007

JCDS

APR 14th

Do not miss

Posted in நிகழ்ச்சிகள் - Events | Leave a Comment »

POKIRI MOVIE போக்கிரி

Posted by jaxtamil on February 4, 2007

Pl. remember to come for Tmail movie Pokiri at Sanmarco theater ( From I 95 N take Emerson street exit, take left go till Henricks Ave. Take right there. GO all the way till you see San MArco Blvd. Take a left there at the fork. Theater is on the LHS and very close to Lions statues at San Marco and on the same side as Starbucks).

போக்கிரி திரைப்படம் மறவாதீர் ! பிப் 10 12 மணிக்கு ! 

See youat 12 noon on Feb 10th saturday

Pokiri movie

Posted in நிகழ்ச்சிகள் - Events | Leave a Comment »

JTM Fee schedule 2007

Posted by jaxtamil on January 18, 2007

JTM Fee schedule 2007Read in Tamil about our new fee schedule !

Posted in ஆவணங்கள் - Documents | Leave a Comment »